AARADHIPEAN – ஆராதிப்பேன்
Nan Jebitha Podhu நான் ஜெபித்த போது :
நான் ஜெபித்த போது
Naan Jebitha Podhu
நீர் பதில் கொடுத்தீர்
Neer Badhil Kodutheer
எண்ணற்ற நன்மைகள்
Ennatra Nanmaigal
எனக்கு தந்தீர்
Enaku Thandheer
என் முழு உள்ளதோடு நான் ஆராதிப்பேன்
En Muzhu Ullathodu Naan Aaradhipean
என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன்
En Kaigalai Uyarthi Aaradhipean
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
Aaradhipean Naan Aaradhipean
என் முழு உள்ளதோடு நான் ஆராதிப்பேன்
En Muzhu Ullathodu Naan Aaradhipean
நான் நம்பும் மனிதர்
Naan Nambum Manidhar
என்னை நம்பாத போதும்
Ennai Nambadha Podhum
நேசர் நீர் என்னை நம்பி
Nesar Neer Ennai Nambi
திட்டம் தந்தீர்
Thittam Thandheer
AARADHIPEAN – ஆராதிப்பேன் :
என் முழு உள்ளதோடு நான் ஆராதிப்பேன்
En Muzhu Ullathodu Naan Aaradhipean
என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன்
En Kaigalai Uyarthi Aaradhipean
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
Aaradhipean Naan Aaradhipean
என் முழு உள்ளதோடு நான் ஆராதிப்பேன்
En Muzhu Ullathodu Naan Aaradhipean
Song Description: Christian Tamil and English Song Lyrics
Lyrics: Benny John Joseph